நிர்வாண விரும்பிகள்

நிர்வாண விரும்பிகள்    
ஆக்கம்: சேவியர் | January 31, 2008, 10:49 am

நிர்வாண விமானப் பயணத்திற்கு கிழக்கு ஜெர்மனியிலுள்ள விமான நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறது. கிழக்கு ஜெர்மனியிலிருந்து பால்டிக் கடற்கரை வரை செல்லும் இந்தப் பயணத்தில் பயணிகள் அனைவரும் நிர்வாணமாகப் பயணிக்கலாம் என உற்சாக அழைப்பு விடுத்திருக்கிறது அந்த நிர்வாணம் மன்னிக்கவும் நிறுவனம். விமானத்தில் ஏறும் வரை உடை அணிந்து வரவேண்டும் என்றும், விமானத்திற்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்