நிம்மதியா தம் அடிக்க விடமாட்டாங்களே !!

நிம்மதியா தம் அடிக்க விடமாட்டாங்களே !!    
ஆக்கம்: சேவியர் | December 13, 2007, 1:28 pm

புகை பிடிப்பவர்களைக் கதிகலங்க வைக்க நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆராய்ச்சி முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போதைய புதிய ஆராய்ச்சி ஒன்று புகை பிடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் (சருக்கரை நோய்) வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்னும் புதிய செய்தியையும் சொல்லி நிலைகுலைய வைத்திருக்கிறது. அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல புகை பிடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு