நினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள்

நினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள்    
ஆக்கம்: கைப்புள்ள | March 8, 2009, 5:40 pm

"ராமகிருஷ்ணன்""வரது குட்டி"நான் சொல்றேன் "ராமகிருஷ்ணன் தான்".நீ வேணா பாருடா "வரது குட்டி தான்"7:59:567:59:577:59:587:59:598:00:00ஒரு அஞ்சு நொடிக்கு இசை வருது...அடுத்ததா"செய்திகள்"னு தலைப்பு. "வணக்கம் தலைப்புச் செய்திகள்"னு H.ராமகிருஷ்ணன் ஒரு மெல்லிய புன்னகையோடு செய்தி வாசிக்கத் தொடங்கறப்போ ராமகிருஷ்ணன் தான் இன்னிக்கு நியூஸ் வாசிக்க வருவாருன்னு பெட்டு கட்டுன தம்பி முகத்துல ஒரு சந்தோஷம். மெகா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு