நித்யா கவிதை அரங்கு

நித்யா கவிதை அரங்கு    
ஆக்கம்: ஜெயமோகன் | March 24, 2008, 1:58 pm

கடந்த ஒன்பது வருடங்களாக நான் தமிழ் மலையாளக் கவிஞர்களின் கவிதைப் பரிமாற்ற அரங்கை நடத்தி வருகிறேன். அதன் பதிவுகள் திண்ணை இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன. இந்த இணையதளத்திலும் அவை உள்ளன. இதுவரை பதிமூன்று அரங்குகள் நடந்துள்ளன. என்னுடைய ஓய்வு காரணமாக இருவருடங்கள் இடைவெளி விழுந்தது சென்ற கவிதையரங்குகள் நண்பர்களுக்கு இடையேயான நட்புப் பரிமாற்றமாகவும், அழகிய சூழலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்