நித்ய சைதன்ய யதி

நித்ய சைதன்ய யதி    
ஆக்கம்: ஜெயமோகன் | February 15, 2008, 4:57 am

‘ஒரு துறவி அதுவும் குரு என்றால் ஒருவகையான அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு பலரும் உள்ளூர ஆசைப்படுகிறார்கள். அதில் தப்பில்லை. ஆனால் குருக்களின் கஷ்டம் குருக்களுக்குத்தான் தெரியும்” என்றார் நித்ய சைதன்ய யதி ”என்ன கஷ்டம்? என் காலில் இத்தனைபேர் விழுந்தால் நான் உயிரைப்பணயம் வைத்து தினமும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு பகவத் கீதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை