நாளை இந்த வேளை : அறிவியல் புனைக் கதை

நாளை இந்த வேளை : அறிவியல் புனைக் கதை    
ஆக்கம்: சேவியர் | February 28, 2008, 2:13 pm

‘நம்பவே முடியவில்லை. நிஜமாவா சொல்றீங்க ?’ அந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை அதிகாரி திகைப்புடன் கேட்டார். அவருடைய விழிகளில் திகிலும் ஆச்சரியமும் சரி விகிதத்தில் கலந்திருந்தது. ‘ஆமா சார். இதுக்கு எந்த கம்யூட்டர் சிப்? ம் தேவையில்லை. எந்தவிதமான அறிவியல் கருவிகளும் தேவையில்லை. கடவுள் அதி அற்புதமாய்ப் படைத்திருக்கின்ற மனிதனின்  மூளையே போதும்’ சித்தார்த் பெருமையுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை