நாளப் புடைப்பு நோய்- Varicose Veins

நாளப் புடைப்பு நோய்- Varicose Veins    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | December 21, 2008, 4:21 pm

நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு உறவுப் பெண்மணி இருந்தாள். ஒரு நாள் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தரையில் அமர்ந்து கொண்டு தனது கெண்டைக் கால்களைத் தடவிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.முகத்தில் வாட்டம்! சேலை முழங்கால் வரை உயர்ந்திருந்தது. எதைத் தடவுகிறார் எனப் பார்த்தபோது பால் போன்ற வெண்மையான அவரது அழகான மொழுமொழுவென்ற கால்கள் இரண்டிலும் கமபளிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு