நாலு வார்த்தை -019- உலகின் அதிவேகத் தமிழர், குணாளன்!

நாலு வார்த்தை -019- உலகின் அதிவேகத் தமிழர், குணாளன்!    
ஆக்கம்: பாலு மணிமாறன் | December 19, 2008, 1:30 am

1981ம் வருடம். அப்போது திரு.குணாளனுக்கு வயது 39. அந்த வயதில் 400 மீட்டர் தொலைவை ஓடி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் 48.8 விநாடிகள் மட்டும்தான். நம்ப முடிகிறதா? குணாளன், 1968-ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிப்பிக்ஸில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.38 விநாடிகளில் ஓடி முடித்தவர். 33 ஆண்டுகள் அது சிங்கப்பூரின் தேசியச் சாதனையாக நிலைத்து நின்றது. சிங்கப்பூரின் தடகள சரித்திரத்தில் அவருக்கு ஒரு legendary place...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு