நார்நியா ரிட்டர்ன்ஸ் - திரைவிமர்சனம்!

நார்நியா ரிட்டர்ன்ஸ் - திரைவிமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | May 17, 2008, 5:49 am

கலீவரின் யாத்திரைகளில் வரும் குள்ளர்களின் உலகத்தை போன்று நார்நியாவும் ஒரு மாறுபட்ட அதிசய உலகம். இவ்வுலகத்தில் பேசும் மிருகங்கள், குதிரை உடலோடு தோன்றும் மனிதர்கள், வினோத தோற்ற ஜீவராசிகள் வாழுகிறார்கள். சி.எஸ்.லூயிஸ் என்பவர் எழுதிய குழந்தைகளுக்கான இந்த இலக்கியத்தொடர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக விற்பனை ஆனது. சுமார் நாற்பத்தியொன்று மொழிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்