நாரிப்பிடிப்பு (முதுகு வலி) வராது தடுத்தல்

நாரிப்பிடிப்பு (முதுகு வலி) வராது தடுத்தல்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | May 9, 2009, 10:50 am

நாரிப்பிடிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். நாரிப்பிடிப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது என்ன? வைத்தியரிடம் செல்ல வேண்டிய தருணங்கள் போன்ற விடயங்களை முன்னொரு தடவை பார்த்தோம்.இனி அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.உங்கள் நாளாந்த வேலைகளின் போது சற்று கவனமாக இருந்தால் அதனை வராமல் தடுக்க முடியும். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு