நாயகன் - திரை விமர்சனம்!

நாயகன் - திரை விமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | August 19, 2008, 6:24 am

முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறேன். படம் சூப்பரோ சூப்பர். நூறுமுறை கூட பார்க்கலாம். எந்தவிதமான எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல் பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் பல கோணங்களிலும் ஆச்சரியத்தை தருகிறது. ஒரு ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான தழுவல் என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் படத்தில் மிகுந்திருக்கும் இந்தியத்தனம் நம்மை கதையோடும், கதை மாந்தர்களோடும் நன்கு ஒன்றச் செய்கிறது.1987...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: