நான் ரசித்த மனிதர்களில் ஒருவன் சேகுவேரா

நான் ரசித்த மனிதர்களில் ஒருவன் சேகுவேரா    
ஆக்கம்: irasigan | October 18, 2008, 8:49 am

நானறிந்த வரை புரட்சியாளர்களிலேயே பலரையும் மிக மிகக் கவர்ந்தவர் சே குவேரா.அவரைப்பற்றி நினைத்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். ழீன் பால் சாத்ரே குவேராவை ‘அவர் வாழ்ந்த காலத்தில் சே ஒரு முழுமையான மனிதன் ‘ என்று கூறினார். நெல்சன் மாண்டேலாவோ ‘ சே சாதித்ததை எந்த தணிக்கையும் அல்லது எந்த ஒரு சிறையும் நம்மிடமிருந்து மறைத்து விடமுடியாது. சுதந்திரத்தை விரும்பும் எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்