நான் கடவுள் : சில கேள்விகள் 2

நான் கடவுள் : சில கேள்விகள் 2    
ஆக்கம்: ஜெயமோகன் | February 23, 2009, 6:33 pm

 நான் கடவுள் பற்றிய சில விமரிசனங்களைக் கண்டேன். அது ‘மூன்றாம்பிறை‘ போல ‘உதிரிப்பூக்கள்‘ போல இல்லை, அவையே நல்ல படங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ‘சேது‘ போல இல்லை என்று இன்னொரு கருத்து. பிதாமகன் போல இல்லை என்று இன்னொரு கருத்து. அவற்றில் உள்ளவை அன்றாட மானுட உணர்ச்சிகள் நான்கடவுளில் அவை இல்லை   படங்களுக்கு அவற்றுக்கே உரிய அழகியல் உள்ளது. நான் கடவுளின் அழகியல் இருண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்