நான் கடவுள் - விமர்சனம்

நான் கடவுள் - விமர்சனம்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | February 5, 2009, 9:00 pm

06-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..மூன்று வருட உழைப்பு.சூர்யா, விக்ரம், அஜீத், ஆர்யா என்று நான்கு கதாநாயகர்கள்.பாவனா, கார்த்திகா, பூஜா என்ற மூன்று கதாநாயகிகள் மாற்றப்பட்ட செய்தியினால், தமிழ்த் திரையுலகை பதைபதைக்க வைத்தத் திரைப்படம்.சமீப காலமாக இத்திரைப்படம்போல் வேறு எந்தத் திரைப்படமும் பரபரப்பை ஏற்படுத்தியதில்லை.முதலில் 7 கோடி பட்ஜெட் என்று சொல்லி துவங்கி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்