நான் கடவுள் சில கேள்விகள்.1

நான் கடவுள் சில கேள்விகள்.1    
ஆக்கம்: ஜெயமோகன் | February 22, 2009, 6:32 pm

    நான்கடவுள் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அதைப்பற்றிய விவாதங்களை தவிர்க்கலாமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆகவே பெரும்பாலான கடிதங்களைத் தவிர்த்துவிட்டேன். பாலா ஒரு விஷயம் சொல்வதுண்டு– சினிமா கோடிக்கணக்கான பேரைச் சென்றடையும் ஓர் ஊடகம். அதைப்பார்ப்பவர்கள் பலவேறு மனநிலைகளில் அறிவுநிலைகளில் பண்பாட்டுச்சூழலில் வாழ்பவர்கள். அவர்கள் பல்லாயிரம் தரப்பை உருவாக்கிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்