நான் ஒரு கனவு காண்கிறேன்!

நான் ஒரு கனவு காண்கிறேன்!    
ஆக்கம்: Badri | April 9, 2008, 6:59 am

சிரில் அலெக்ஸின் மார்ட்டின் லூதர் கிங் பற்றிய பதிவில், அவரது ‘நான் ஒரு கனவு காண்கிறேன்' என்ற எழுச்சி மிக்க பேச்சின் விடியோவைக் கொடுத்திருந்தார்.கிழக்கு பதிப்பகம் வழியாக வெளியான பாலு சத்யா எழுதிய கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங் என்ற புத்தகத்தில் பின்னிணைப்பாக வருவதற்காக இந்தப் பேச்சை தமிழாக்கம் செய்திருந்தார். அந்த மொழிபெயர்ப்பில் நான் பல மாறுதல்களைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்