நானும் என் ஈழமும் 14: செஞ்சோலை படுகொலையில் என் தங்கை ஒருத்தி

நானும் என் ஈழமும் 14: செஞ்சோலை படுகொலையில் என் தங்கை ஒருத்தி    
ஆக்கம்: Thooya | November 7, 2008, 11:33 am

ஈழத்தை நோக்கிய என் பயணங்களில் மறக்க முடியாதது இறுதியாக நான் என் மண்ணை தொட்டது 2005ஆம் ஆண்டு தான். எப்போதுமே ஆரம்பத்திற்கும் இறுதிக்கும் கிடைக்கும் கவனிப்பு அதிகம் தானே. முதல் பயணம் என்னை நானே அறிய முதல் நடந்தது. இறுதி பயணம் நானே என்னை மறக்கும் அளவிற்கு இன்று வரை கொண்டு சென்றுவிட்டது. பல காரணங்களில் ஒன்றை இப்பகுதியில் பார்க்கலாம்.என் அப்பப்பாவின் நாட்டு பற்று தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: