நாடாளுமன்ற மேலவைத் தேர்தல்

நாடாளுமன்ற மேலவைத் தேர்தல்    
ஆக்கம்: Badri | March 15, 2008, 5:58 am

இதற்குமுன் ராஜ்ய சபா (மேலவை) தேர்தலை அவ்வளவாகக் கண்டுகொண்டதில்லை. இப்போது பாமக புண்ணியத்தில் தமிழகத்தில் இந்தத் தேர்தலில் கொஞ்சம் சூடு பிடித்தது. ஆனால் மீண்டும் சூடு அடங்கிவிட்டது.தமிழகத்துக்கு மொத்தம் 18 மேலவை உறுப்பினர்கள். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, 6 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.தமிழக சட்டமன்றத்தில் இருக்கும் 234 உறுப்பினர்களும் சேர்ந்து இந்த 6 பேரைத்...தொடர்ந்து படிக்கவும் »