நாங்கள் உலகுக்கு உணவளிக்கிறோம்!

நாங்கள் உலகுக்கு உணவளிக்கிறோம்!    
ஆக்கம்: லக்கிலுக் | December 31, 2007, 8:24 am

சப் டைட்டில்கள் போடப்படும் உலகத் திரைப்படம் என்றாலே நமக்கு அலர்ஜி. ஆயினும் எப்போதாவது பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி ஹவுஸ்புல் ஆகும்போது மழைக்கு பள்ளிக்கூடத்தில் ஒதுங்குவதைப் போல உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் பக்கமாக ஒதுங்குவதுண்டு. கடந்த வாரம் சென்னை பிலிம் சேம்பரில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்