நவீனத்தின் அடுத்த மைல்கல்.

நவீனத்தின் அடுத்த மைல்கல்.    
ஆக்கம்: சேவியர் | January 22, 2008, 1:38 pm

அட்டகாசமான மெல்லிய பாட்டரி ஒன்றை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாட்டரி பேப்பர் போல மெல்லியதாக இருக்கிறது. இதன் தடிமன் 0.5 மில்லி மீட்டர் மட்டுமே. எல்லாமே வசதியாய் இருக்கிறது, ஆனால் இதை கண்டுபிடித்தவருடைய பெயரான Zhang Xiachang ஐ உச்சரிப்பது மட்டும் கடினமாய் இருக்கிறது ...தொடர்ந்து படிக்கவும் »