நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்

நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 5, 2008, 2:34 am

அன்புள்ள டாக்டர் மகேஷ், NSE CODE: APOLLOHOSP PRICE (As on 04.03.08): பத்து ரூபாய் மதிப்புள்ள பங்குகளின் சந்தைவிலை ரூ 490/- உங்கள் கடிதத்தை படிக்க நேர்ந்தது. உங்கள் தொழில் மீது கொண்ட மதிப்புடனேயே நான் என் சொந்த அனுபவத்தைச் சார்ந்து இந்திய மருத்துவத்துறையின் நடப்பவனவற்றைப்பற்றி சில சொல்ல விரும்புகிறேன். நீங்களும் இதை உணர்ந்திருக்கக் கூடும். உண்மையான அவலம் என்னவென்றால் பெரும்பாலான மக்கள் நோய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்