நவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்

நவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 20, 2008, 5:52 am

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் இணையதளத்தில் ஸ்டெல்லா புரூஸ் பற்றிய கட்டுரையை படித்தேன், உணர்ச்சிகளை விலக்கி பிரச்சினையை நேராக நோக்கலாம் நாம் நிரந்தரமானவர்களல்ல என்று நமக்குத்தெரியும். ஆனால் ஒருநாள் கூடுதலாகக் கிடைத்தால்கூட அதை வாழவேண்டும் என்ற ஆழமான ஆசை நம்முள் உறைகிறது. மக்கள் இந்த மனநிலையில் பணத்தை அள்ளிவீசத்தயாராக இருக்கும்போது நவீன மருத்துவத்தைக் குறைசொல்வது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு