நல்வாழ்வுக்கான உணவு கூம்பகம்/பிரமிட்

நல்வாழ்வுக்கான உணவு கூம்பகம்/பிரமிட்    
ஆக்கம்: Thooya | August 31, 2008, 11:14 pm

இது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ்வதற்கு எவ்வாறு தனது உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கான அமைப்பாகும். முக்கோண வடிவிலான அமைப்பில் உள்ளெடுக்கப்படவேண்டிய உணவுகள் பற்றி இப்படம் எளிமையாக விளக்குகிறது.கீழே அடிப்பரப்பில் உள்ள உணவுகள் அதிக அளவில் உள்ளேடுக்கப்பட வேண்டும் . மேலே செல்ல செல்ல அவை குறைந்த அளவில் உள்ளெடுக்கப்பட வேண்டும் அண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு