நரி தூக்கிட்டு போன உளுந்து வடை

நரி தூக்கிட்டு போன உளுந்து வடை    
ஆக்கம்: Thooya | August 21, 2008, 3:37 am

எம்மில் சின்ன வயதில் இந்த கதையை கேட்காதவர்கள் இருப்பார்கள் என எனக்கு தோன்றவில்லை. அத்தனை பிரபலம். அதிலும் வீட்டில் எனக்கு இந்த கதையை சொன்ன போது, "நரி ஏன் காக்காவை பாட சொல்லி கேட்குது, கீழ இருந்து ஒரு துவக்கால சுட வேண்டியது தானே" என கூறி காகங்களின் முழு சாபத்திற்கும் ஆளகியிருக்கேன். அதை வைத்து இன்று வரை என்னை கலாய்ப்போர் எண்ணிக்கையும் குறையவேயில்லை. உளுந்துவடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு