நம்மாழ்வார்- ஒரு கடிதம்

நம்மாழ்வார்- ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 28, 2008, 1:41 pm

அன்புள்ள ஜெயமோகன் பலகாலமாக கவிதைகளை வாசித்துவந்தாலும் இதுவரை பாடநூலுக்கு வெளியே நம்மாழ்வாரின் ஒருவரியைக்கூட வாசித்ததில்லை. அவற்றை கவிதையென சொல்லியறிந்ததும் இல்லை.உங்கள் அஞ்சலியில் வந்த வரிகளே என்னை பிரமிக்கச் செய்தன. நீங்கள் அவற்றை எடுத்துச் சொல்லி கோடிகாட்டித்தான் சென்றிருக்கிறீர்கள்.உதாரணம் ‘துளிக்கின்ற வான் இந்நிலம்’ என்ற வரி. பூமியை ஒரு துளியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்