நன்றி! நன்றி!

நன்றி! நன்றி!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 14, 2008, 5:27 am

நமக்கு உதவி செய்றவங்களுக்கு நன்றி சொல்லமறக்க கூடாது. அதனால் தானே உழவர் திருநாள்மாதிரி பண்டிகைகள் எல்லாம் கொண்டாடறோம்.எனது நன்றி நவிலல் தான் இந்தப் பதிவு.இந்த ஊருக்கு வந்த உடன் வீட்டு வேலைக்குஆள் வேண்டுமென தெரிந்தவர்களிடம் சொல்லிவைத்தோம். அடுத்த நாள் காலை 7 மணிக்குவந்தார் ஒரு இளவயதுப் பெண்.ஹை ஹீல்ஸ். கையில் ஹேண்ட் பேக்,இஸ்திரி போட்ட உடையில் வந்திருந்தார்.யாருன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்