நந்திகிராமமும் கண்ணூரும்

நந்திகிராமமும் கண்ணூரும்    
ஆக்கம்: Badri | March 15, 2008, 7:26 am

நேற்று கம்யூனிஸ்டுகளுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் (State Department) உலகின் எல்லா இடங்களிலும் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் பற்றி ஆண்டாண்டு ஓர் அறிக்கையை வெளியிடும். (இதில் ஐரனி என்னவென்றால் அமெரிக்காவே முன்னின்று நடத்தும் மனித உரிமை மீறல்கள் பற்றி அதில் ஒன்றும் இருக்காது!) 2007-ம் ஆண்டுக்கான அறிக்கை இங்கே.இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்