நதியில் அமிழ்ந்த பிம்பம்

நதியில் அமிழ்ந்த பிம்பம்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | December 20, 2009, 12:57 pm

Chuk Auleன் விரல்களின் பிடியிலிருந்து நழுவிய சிகரெட் புகை, Teddy Danielsன் முகத்தை உரசியவாறே கடந்து கடலில் வீழ்ந்தது. சிறுகப்பலின் மேற்தளத்தில் சாய்ந்தவாறே கடற்காற்றில் உப்பு பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களிருவரும் Federal Marsahalகள் [ நீதித்துறைக் காவல் அதிகாரிகள்]. கப்பலிற்கு மேலாக படர்ந்திருந்த வானம் கருமை கொண்டிருந்தது. வரவிருக்கும் புயலொன்றின் முன்னறிவிப்பாக அதன் படர்வில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: