நண்பனின் நினைவாக

நண்பனின் நினைவாக    
ஆக்கம்: சேவியர் | March 25, 2008, 6:15 am

தினமும் அந்த சாலை வழியாகத் தான் கடந்து வருகிறேன். ஒவ்வோர் முறை அந்த சாலை வழியாகக் கடக்கும் போதும் துயரமும், வலியும், கோபமும், இயலாமையும் என்னை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.  .எத்தனையோ உயிர்களை இரக்கமின்றி இறக்க வைத்த சாலைகளும், வாகனங்களும் எப்போதும் போல சாலைகளில் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றன.   .அவன் மடிந்து ஓராண்டு முடிந்து விட்டிருக்கிறது.  .அவன் முகத்தை கடைசியாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்