நட்புக் கவிதைகள்

நட்புக் கவிதைகள்    
ஆக்கம்: சேவியர் | October 30, 2009, 1:35 pm

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “ என சிலிர்ப்புடன் பெயர் சொல்லி அழைக்கும் நண்பனுடன் பேசுகையில் பயமாய் இருக்கிறது “எம் பேரு ஞாபகமிருக்கா” என கேட்டு விடுவானோ ? ஃ அப்பப்போ போன் பண்ணுடா… எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு “கண்டிப்பா” என நகர்வான், நான் கொடுக்காத நம்பரை அவன் எழுதிக் கொள்ளாமலேயே. ஃ பொய்கள் தான் உண்மையாகவே நட்பைக் காப்பாற்றுகின்றன. “நேற்று கூட பேச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை வாழ்க்கை