நட்சத்திர சந்நியாசிகள்

நட்சத்திர சந்நியாசிகள்    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 3:39 pm

கேரளத்தில் இப்போது மிகவும் கிறுகிறுக்கவைக்கும் செய்திகள் 'சுவாமிக'ளைப் பற்றியவை. சுவாமிகள் என்றால் சுவாமியார் வேடம் போட்டவர்கள். எல்லா மதங்களும் அவற்றின் அதிகார அக்கறைகளுக்கேற்ப, அந்தந்த மதத்தைச் சேர்ந்த புரோகிதர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் வெவ்வேறு வேடங்களை வழங்கிக்கொண்டேயிருக்கும். அரசர்கள் வேடம் தரிப்பது அதிகாரத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்