நடுக்காட்டில் வலைப்பதிவர்கள்

நடுக்காட்டில் வலைப்பதிவர்கள்    
ஆக்கம்: வெயிலான் | June 26, 2008, 8:03 pm

வலைப்பதிவர் சந்திப்புகள் கடற்கரையில், சிறிய மற்றும் பெரிய அறைகளில் நடந்திருக்கிறது.  தமிழ் வலைப்பதிவர்  வரலாற்றில் முதல் முறையாக பொள்ளாச்சியிலிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள டாப் சிலிப் எனப்படும் ஆனைமலைக் காட்டில் நடந்தது.   Nandhu f/o Nila சில மாதங்களாக வலையுலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் சகலகலாவல்லவர் லதானந்த் மற்றும் நான் எனது நண்பர்கள் நந்த கோபால் மற்றும் சுரேஷ் ஆகியோர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்