நடிகர் பிளேட் “வெஸ்லிக்கு” 3 ஆண்டு சிறை ! இது தீர்ப்பு !!!

நடிகர் பிளேட் “வெஸ்லிக்கு” 3 ஆண்டு சிறை ! இது தீர்ப்பு !!!    
ஆக்கம்: சேவியர் | April 25, 2008, 7:12 am

நாற்பத்து ஐந்து வயது நடிகரான, பிளேட் புகழ், வெஸ்லி வரி செலுத்தாததால் மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார். டாக்டர் ராஜசேகர் கேள்விப்பட்டால் இது தாண்டா தீர்ப்பு என ஒரு படம் எடுத்திருப்பார். அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது பிரபல நடிகர் வெஸ்லி ஸ்னைப்ஸ் க்கு. அமெரிக்காவின் ஃபுளோரிடா நீதிமன்ற நீதிபதி ஹோட்ஜஸ் இந்த தீர்ப்பை வழங்கினார். தன் தவறுக்கு...தொடர்ந்து படிக்கவும் »