நகரத்துப் பறவையும், கிராமத்துப் பறவையும்

நகரத்துப் பறவையும், கிராமத்துப் பறவையும்    
ஆக்கம்: சேவியர் | March 26, 2008, 12:13 pm

மூடியே வைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புச் சன்னல்களை சின்ன அலகுகளால் கொத்துகின்றன குருவிகள். பின்னர் அவை மொட்டை மாடி டிஷ்களின் ஓரத்தில் வந்தமர்கின்றன வீட்டு பால்கனியில் சரவணா ஸ்டோர் கொடியில் காய்கின்றன பெர்முடாக்கள். பாரியின் முல்லைக்கொடிபற்றிய பரிச்சயமில்லாத நகரத்துப் பறவைகளுக்குத் தெரிந்த கொடி அரசியல் கொடியைத் தவிர்த்து இது ஒன்று தான். மிச்சம் மீதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை