நஒக : மோகம் முப்பது நாள் ! (adults only)

நஒக : மோகம் முப்பது நாள் ! (adults only)    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 11, 2007, 1:30 pm

"என்ன வளர்த்திருக்காங்க கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை..."கல்யாணம் ஆகி ஒரே வாரத்துல கணவன் தினேஷ் இப்படி கேட்பான்னு வித்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை, அதிர்ச்சி கலந்த வியப்புடன்"என்னங்க என்ன சொல்றிங்க...""வீட்டை கழுவுறேன்னு வீடு முழுவதும் தண்ணியா நிற்குது...அம்மா வழுக்கி விழுந்தாங்கன்னா ?" கேள்வியாக பார்த்தான்"அவள ஏண்டா திட்டுறே...நான் தான் கொஞ்ச நேரம் ஊறவைத்து திரும்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை