நஒக : பொண்ணுக்கு... கொஞ்சம் கூட வெட்கம் இல்லை !

நஒக : பொண்ணுக்கு... கொஞ்சம் கூட வெட்கம் இல்லை !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 10, 2007, 1:55 am

"டேய் முரளி....இந்த மேட்ரி மோனியல் ஆட் பாருடா..." "என்னம்மா ... நீயே பார்த்து சொல்லேன்..." "வட்டம் போட்டு வச்சிருக்கு... யார் அப்பாவோட வேலையா ?" "நான் இல்லைடா... ஆனா நானும் பார்த்தேன்..படிப்பு ...வேலை ... உயரம் ...மற்ற இத்தியாதிகள் எல்லாம் சரியாத்தான் இருக்கு... இதே ஊர் தான்...ஆனா சாதி மட்டும் நம்ம சாதி இல்லையேடா..." "ம்...சாதியில பார்த்திங்க எதுவும் சரியா அமையலையே...எனக்கும் பிடிக்கலையே..." "நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை