நஒக : பதினெட்டு வயசு கூட ஆகலை அதுக்குள்ள ...

நஒக : பதினெட்டு வயசு கூட ஆகலை அதுக்குள்ள ...    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 11, 2007, 3:03 am

"லொக்...லொக்" சிகரெட் புகை நாற்றத்தைத் தொடர்ந்து பலமான இருமல் சத்தம்"வீட்டுக்கு வெளியே போய் அந்த கர்மத்தை வச்சிக் கூடாதா ?, லொக் லொக்...போட்டுக் கொண்டே... இந்த கண்டராவியை விட்டுத் தொலைஞ்சா தான் என்ன குடி முழுகிடவா போவுது ?"ஐம்பத்து நான்கு வயதை நெருங்கும் ராமசாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்... அவர் மனைவி கமலம்ஆழமாக சிகெரெட்டை இழுத்துவிட்டுக் கொண்டே"ஏண்டி நீ தாளிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை