நஒக : எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்...(adults only)

நஒக : எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்...(adults only)    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 16, 2007, 2:18 am

மாலை 6.30 மணி மகாபலிபுரம் கடற்கரை மணலில் அருகருகே நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள் சிவாவும், சித்ராவும்.3 வருடமாக காதலிக்கிறார்கள், சித்ரா நெருப்பு மாதிரி இதுவரை அவனை நெருங்க விட்டதே இல்லை. அவளது உணர்வுக்கு மதிப்பு கொடுத்தான் சிவா... சித்ரா ரொம்ப ஓவர் ... முத்தத்துக்காக அவ்வப்போது அவளுடன் சினுங்குவதைக் கூட அனுமதிக்கமாட்டாள்.'ஒரு முத்தம் தானே கொடுத்துடலாம்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை போட்டி