நஒக : அதுக்கு பினாமி கிடைக்கவில்லை...

நஒக : அதுக்கு பினாமி கிடைக்கவில்லை...    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 14, 2007, 1:28 am

"இந்த ஆட்சியைப் பார்த்து நான் கேட்கிறேன்...இந்த தொழிற்சாலை இங்கு தேவையா ? அடுத்த மாநிலத்தால் கைவிடப்பட்ட மோசமான திட்டம். இந்த திட்டத்தினால் மக்களுக்கு பயனா ? ஒரு மண்ணாங்கட்டியின் பயன்கூட இல்லை..., இந்த திட்டத்தினால் மாசு ஏற்படும், நிலத்தடி நீர் பாதிக்கப்படும், நாடு சுடுகாடு ஆகிவிடும், இறுதியாக எச்சரிக்கிறேன்...இந்த திட்டத்தை கைவிடாவிட்டால், நான் தீக்குளிக்கவும் தயார்..." ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை