நஒக : அச்சில் வார்த்த பதுமை !

நஒக : அச்சில் வார்த்த பதுமை !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 21, 2007, 1:20 am

தாமோதரன் ஐம்பது வயதை கடந்தவர், ஈஸிசேரில் சாய்ந்தபடி, யோசனை செய்து கொண்டிருந்தார். அவர் மனதில், அவளைப் பற்றிய நினைவுகளால், கவலைகள் அழுத்திக் கொண்டிருந்தது. மூன்றாண்டுக்குமுன் முடிந்து போன உறவுவை நினைத்து, பல நாட்கள் தூக்கத்திலிருந்து விடியற்காலை வரை வெறித்துப் பார்த்தபடி முழித்துக் கொண்டிருப்பார். அவருடைய மனைவி கமலாவிற்கும் தெரிந்தது தான். அவள் இருக்கும் நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை