நஒக - நண்பனின் தங்கை...

நஒக - நண்பனின் தங்கை...    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 8, 2007, 12:30 pm

தேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. "என்னடா, ரொம்ப டென்சனாக இருக்கே..." - தேவாவின் தங்கை விமலா "சும்மா இருடி, ஆபிஸில் ஒரே டென்சன்" "சரி சரி...நான் என் வேலையைப் பார்க்கிறேன், மண்டை உடைஞ்சு ரத்தம் சொட்டறத்துக்குள்ள சாப்பிட வந்திடு...அம்மா சாப்பாடு எடுத்து வச்சிருக்காங்க" "போடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை போட்டி