தொழில்முனைவர்கள் 101

தொழில்முனைவர்கள் 101    
ஆக்கம்: Badri | March 30, 2008, 5:26 am

வெள்ளியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தின் தொழில்முனைவர்கள் 101 பேரைப் பற்றிய காஃபி டேபிள் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. (புத்தகத்தை மேலே உள்ள படத்தில் காணலாம்.) Confederation of Indian Industry (CII) தமிழகத்தில் கடந்த பல வருடங்களில் முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் எப்படி உருவானார்கள் என்ற வரலாற்றை ஒரு புத்தகமாகக் கொண்டுவர விரும்பியது. அதற்கென சி.ஐ.ஐ ஒரு குழுவை உருவாக்கி, தமிழகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் வணிகம்