தொன்மைத்தமிழின் தொடர்ச்சி

தொன்மைத்தமிழின் தொடர்ச்சி    
ஆக்கம்: மணி மு. மணிவண்ணன் | November 27, 2010, 11:50 pm

தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்கக் கூடாது என்ற அக்கறை உள்ள சிலர் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு மடலாடற்குழு ஒன்றை அமைத்தனர்.  எழுத்துச் சீர்குலைப்பு முயற்சிகளைப் பல ஆண்டுகளாய் எதிர்த்து வரும் நானும் அதில் ஒரு தொடக்கநாள் உறுப்பினன்.  நேற்று அக்குழுவுக்கு அண்மையில் இன்னொரு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய நூல் ஒன்றுக்கு இந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் பண்பாடு