தொடுப்புகள் - August 24, 2008

தொடுப்புகள் - August 24, 2008    
ஆக்கம்: ரவிசங்கர் | August 24, 2008, 1:03 am

1. தமிழில் கூகுள் செய்திகள் - தினத்தந்தி, மாலைமலர் போன்ற ஒருங்குறியில் இல்லாத தமிழ்த் தளங்களில் இருந்தும் செய்திகளைத் திரட்டித் தானியக்கமாகத் தொகுத்துத் தருகிறது. சில புதிய தமிழ்ச் செய்தித் தளங்களும் தென்படுகின்றன. 2. RSS Meme - வலையில் யார் எதை விரும்பிப் படித்துப் பகிர்கிறார்கள் என்று அறியலாம். இத்தளத்தின் This Week பகுதியில் உண்மையிலேயே நல்ல தொடுப்புகளைக் கண்டு கொள்ளலாம். 3. Down...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: