தொகுப்புகள்: இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர்

தொகுப்புகள்: இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர்    
ஆக்கம்: Badri | December 21, 2007, 7:57 am

ஒவ்வோர் ஆண்டும், புத்தகக் கண்காட்சிக்காக, இலக்கிய வரிசையில் பெரும் தொகுப்புகள் ஒன்று அல்லது இரண்டை வெளியிடுவது கிழக்கின் வழக்கம். 2005 கண்காட்சிக்கு அசோகமித்திரனின் கட்டுரைகளின் முழுத்தொகுப்பாக (ஒன்று | இரண்டு) கெட்டி அட்டை - சுமார் 1900 பக்கங்கள் - புத்தகங்களை வெளியிட்டோம். 2006-ல் ஆதவன், எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்புகள். 2007-ல் இரா.முருகன் சிறுகதைத் தொகுப்பு, ஹோமரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்