தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!

தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!    
ஆக்கம்: வசந்தன்(Vasanthan) | February 1, 2008, 3:27 am

படியெடுக்கப்பட்ட கட்டுரையை வாசிப்பதற்கு முன்னர் எனது குறிப்புக்கள் சில:தைத்திருநாளை தமிழர் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொணடாடுவது தொடர்பாக இரு வருடங்களின் முன்பே வலைப்பதிவில் கதைத்துள்ளேன். அப்போது கல்வெட்டு(எ) பலூன்மாமா பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுவது தொடர்பாக பெரியளவில் முயன்றிருந்தார். தைத்திருநாள் சயம நிகழ்வன்று என்பதைச் சொல்லி அவர்...தொடர்ந்து படிக்கவும் »