தே.எண்ணெய் விமானமும் நாங்கள்விட்ட பிழைகளும்

தே.எண்ணெய் விமானமும் நாங்கள்விட்ட பிழைகளும்    
ஆக்கம்: premtheva | February 29, 2008, 8:06 am

தேங்காய் எண்ணெய்யில் போயிங் விமானம் ஒன்று வெற்றிகரமாகத் தனது பரீட்சார்த்தப் பறப்பை முடித்தது. அண்மையில் ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்த சுற்றுச்சூழல் தொடர்பான செய்தி இது. வேர்ஜினியா அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் (உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்று) இந்தப் பரீட்சார்த்தப் பறப்பை நடத்தியது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஒன்று லண்டனில் இருந்து பறந்தது. அதிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சூழல்