தேவை கூகுளிற்கு ஒரு மாற்று!

தேவை கூகுளிற்கு ஒரு மாற்று!    
ஆக்கம்: மதி கந்தசாமி | December 15, 2007, 12:07 pm

கூகுள் நிறுவனம் கடந்த எட்டு வருடங்களில் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் அது பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியதோடு பல நிறுவனங்களையும் வாங்கிச் சேர்த்து வருகிறது. இப்போது மக்களால் மக்களுக்கு என்று உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியாவிற்குப் போட்டியாக ‘knol’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எழுதப்படும் செய்தியைவிட எழுதியவரை முன்னிறுத்தும் இந்த யோசனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்