தேவை ஒரு சென்சார் போர்ட்

தேவை ஒரு சென்சார் போர்ட்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | January 20, 2008, 9:49 am

என் சிறுவயதில் திருச்சி வானொலியில் சனிக்கிழமை தோறும் மாலை5.30 மணிக்கு சின்னன்சிறார்களுக்கான நிகழ்ச்சி இடம்பெறும். வெவ்வேறுஊர்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்குபெறும் கதை, வினாடிவினா, நாடகம் போன்றவை இடம்பெறும்.என் அம்மா, சித்தி மற்றும் எங்கள் ஊர்(அதாங்க புதுக்கோட்டை) யைச் சேர்ந்த சில பெரியவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் நானும் பல முறை பங்கு பெற்றிருக்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்