தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஆடியோ வடிவில்

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஆடியோ வடிவில்    
ஆக்கம்: Badri | December 28, 2007, 6:58 am

ஆடியோ புத்தகங்கள்: சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 114தமிழில் உலகத்தரத்திலான எண்ணற்ற சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் தொடங்கி இன்றுவரை பல எழுத்தாளர்கள், சிறுகதையின் பல சாத்தியங்களை முயன்று பார்த்துள்ளனர். தேர்ந்தெடுத்த பல எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகளை ஆடியோ வடிவில் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். குறைந்தது நூறு (100) சிறுகதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்